வயிற்றுப்போக்கு குறைய

5 பெருந்தும்பை இலைகளை எடுத்து சிறு,சிறு துண்டுகளாக வெட்டி, 200 மில்லி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, 50 மில்லியாக சுண்டவைத்து வடிக்கட்டி காலை, மாலை கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு குறையும்.

Show Buttons
Hide Buttons