பொரியல் மொர மொரவென்று இருக்கஉருளைக்கிழங்கு பொரியல் செய்யும் போது கொஞ்சம் பயத்தம் மாவு சேர்த்தல், பொரியல் மொர மொரவென்று இருக்கும்.