வயிற்றுப்புண் குணமாக
அம்மான் பச்சரிசி இலையுடன் பருப்பு மற்றும் நெய் சேர்த்து பொரியல் செய்து சாதத்துடன் உண்டு வந்தால் வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
அம்மான் பச்சரிசி இலையுடன் பருப்பு மற்றும் நெய் சேர்த்து பொரியல் செய்து சாதத்துடன் உண்டு வந்தால் வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் குணமாகும்.
அன்றாட உணவில் வாழைப்பூவை ஆய்ந்து அதற்க்கு சம அளவை கருணைக்கிழங்கை சேர்த்து பொரியல் செய்து உண்டு வர எவ்வளவு கடுமையான மூலநோயும்...
உடலில் பருமன் கூட சாம்பல் பூசணிக்காயை ஒரு வாரத்திற்கு நான்கு நாட்கள் எனும் வீதம் குழம்பாகவோ அல்லது கூட்டாகவோ செய்து சாப்பிட்டு...
அடி கனமான, அகலமான, வாய் அகன்ற, உயரம் குறைந்த பாத்திரங்களில் கூட்டு, குழம்பு வைப்பதால் எரிசக்தியை கணிசமாகச் சேமிக்க முடியும்.
உருளைக்கிழங்கு பொரியல் செய்யும் போது கொஞ்சம் பயத்தம் மாவு சேர்த்தல், பொரியல் மொர மொரவென்று இருக்கும்.
தேங்காய் வாங்கி பொரியல் கூட்டுகளில் போட்டு சமைக்க முடியாத நேரங்களில் பொரியலில் சுவை கூட்ட புழுங்கல் அரிசியைப் பொரித்துப் போடி செய்து அதில்...
வாழைக்காயை பொடியாக நறுக்கி பொரியல் செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் பெருகும்.
பிஞ்சு அவரைக்காயை நறுக்கி பொரியல் செய்து தினமும் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் குறையும்.