அழகு / தலைமுடி · February 14, 2013

தலைமுடி கருநிறத்தைக் காக்க

தலைமுடியின் கருநிறத்தை காப்பதில் கறிவேப்பிலை முக்கிய பங்கு வகிக்கிறது.ஏதாவது ஒரு வகையில் அன்றாட உணவில் கறிவேப்பிலையை முடிந்த மட்டில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Show Buttons
Hide Buttons