மண்ணீரல் வீக்கம் குறைய

ஆகாசவல்லி கொடிகளை இடித்து, பொடித்து, சலித்து  2 கிராம் எடுத்து தேன் கலந்து குழப்பி சாப்பிட மண்ணீரல் வீக்கம் குறையும்.

Show Buttons
Hide Buttons