புத்துணர்வை பெற

இலவங்கப்பட்டை, ஏலக்காய், சுக்கு இவைகளை பொடித்து சலித்து எடுத்துக்கொண்டு அதனுடன் தேன் கலந்து காலை,  மாலை இருவேளையும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் புத்துணர்வை உண்டாக்கும்.

Show Buttons
Hide Buttons