June 10, 2013
புத்துணர்ச்சி பெற
துளசி இலைகளை செம்பு பாத்திரத்தில் இரவு ஊற வைத்து காலையில் அந்த தண்ணீரை பருகி வர வேண்டும்.
வாழ்வியல் வழிகாட்டி
துளசி இலைகளை செம்பு பாத்திரத்தில் இரவு ஊற வைத்து காலையில் அந்த தண்ணீரை பருகி வர வேண்டும்.
நிலவாகை சமூலத்தை நிழலில் உலர்த்தி பொடி செய்து இரண்டு கிராம் அளவு எடுத்து பசுநெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் புத்துணர்ச்சி...
கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.
இலவங்கப்பட்டை, ஏலக்காய், சுக்கு இவைகளை பொடித்து சலித்து எடுத்துக்கொண்டு அதனுடன் தேன் கலந்து காலை, மாலை இருவேளையும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கும்...
ஒரு கையளவு துளசி இலைகளை ஒரு செப்பிலான பாத்திரத்தில் (பூஜை செப்பு பாத்திரம்) தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலை பருகவும்.
தேங்காய்ப் பால்,தேன் கலந்து மசாஜ் செய்ய சோர்வடைந்த சருமம் புத்துணர்ச்சி பெறும்.