தேவையானப் பொருட்கள்:
பீட்ரூட் – 1/4 கிலோ
இஞ்சி – சிறு துண்டு
தேங்காய்துருவல்– 1/4 குவளை
பச்சை மிளகாய் – 3
கடுகு தாளிப்பு – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 1
எண்ணெய் , உப்பு – தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளிப்பு போட்டு வெங்காயத்தையும் சேர்த்து தாளிக்கவும்.
துருவிய பீட்ரூட், பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய்ப்பூ சேர்த்து வதக்கி உப்பு சேர்க்கவும்.