வாயு கட்டுப்பட
சுக்காங்கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் வாயு கட்டுப்படும்.
வாழ்வியல் வழிகாட்டி
சுக்காங்கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் வாயு கட்டுப்படும்.
கசகசா, இந்துப்பு, வால் மிளகு சேர்த்து பொடியாக்கி காலை, மாலை வெந்நீரில் சாப்பிட தீரும்.
ஆரஞ்சுபழ தோல்களை தண்ணிரில் கொதிக்க வைத்து கஷாயம் குடித்தால் வாயு தொந்தரவு குறையும்.
வல்லாரை இலையை விளக்கெண்ணெயில் வதக்கி இளஞ்சூட்டில் இரவில் கட்டி வந்தால் அண்டவாயு தீரும்
வாதநாராயணன் இலையை காயவைத்து இடித்து தூள் செய்து 5 கிராம் அளவு தூளை சுடுநீரில் வெறும் நீரில் காலையில் சாப்பிட்டு வரவும்.
சுக்கு – 50 கிராம் மிளகு – 50 கிராம் சீரகம் – 50 கிராம் கருஞ்சீரகம் – 50 கிராம்...
அடுப்பு எரிந்து கொண்டிருக்கும் போது கவனிக்காமல் இருந்தால் பொங்கி வழியும் பால் போன்ற பொருட்கள் அடுப்பை அணைத்து வெளிவரும் எரிவாயுவினால் வாயுக்...
கறிவேப்பிலை இலைகளோடு ஒரு துண்டு வேர், பட்டை இவைகளை நீரிலிட்டு காய்ச்சி குடித்து வந்தால் காய்ச்சல் மற்றும் வாய்வு தொல்லை குறையும்.