தாமரை பூ, இலை, தண்டு, கிழங்கு அனைத்தையும் இடித்து 100 மிலி அளவு சாறெடுத்து சுத்தமான நல்லெண்ணெய் 3/4 கிலோ அளவு ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து இறக்கவும். ஆறியதும் தினமும் இந்த எண்ணெய்யை கொஞ்சம் எடுத்து உச்சந்தலையில் தேய்த்து தலை முழுகி வர கண் பார்வை தெளிவடையும்.