ரப்பர் பேன்ட் ஒட்டாமல் இருக்கரப்பர் பேன்ட் வைத்திருக்கும் டப்பாவில் சிறிது டால்கம் பவுடரைத் தூவி வைத்தால் அவை ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளாது.