மூட்டுவலி குணமாக
அரிசிமாவுடன் ஊமத்தை இலையை சமமாக எடுத்து நன்றாக மைபோல் அரைக்கவும். அரைத்த விழுதுடன் சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய்யோ சேர்த்து...
வாழ்வியல் வழிகாட்டி
அரிசிமாவுடன் ஊமத்தை இலையை சமமாக எடுத்து நன்றாக மைபோல் அரைக்கவும். அரைத்த விழுதுடன் சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய்யோ சேர்த்து...
ஊமத்தை இலைச்சாறுடன் சுண்ணாம்பைக் கலந்து வெறிநாய் கடித்த இடத்தில் பூசி வந்தால் வெறி நாய்க்கடி விஷம் அகலும்.
ஊமத்தை இலைசாற்றை நல்லெண்ணெய்யுடன் சேர்த்துக் காய்ச்சி தினசரி 2 சொட்டு காதில் விட்டால் காதுவலி குணமாகும்.
ஊமத்தை இலைச் சாறு 3 துளி மற்றும் வெல்லம் கலந்து காலை, மாலை 3 நாட்கள் கொடுக்கவும்.
ஊமத்தை இலைசாறு சம அளவு தேங்காய் எண்ணெய் மற்றும் சிறிது மயில் துத்தம் சேர்த்து காய்ச்சி பூசலாம்.
ஊமத்தை இலைகளை எருமை பாலிலிருந்து கிடைக்கும் வெண்ணெயில் அரைத்து அக்கி கட்டிகள் மேல் பூசி வந்தால் அக்கி கட்டிகள் குறையும்.
ஊமத்தை இலையை அரைத்து அதனுடன் சிறிது அரிசி மாவையும் சேர்த்து கட்டிகள் மேல் கட்டி வந்தால் கட்டிகள் குறையும்.
ஊமத்தை இலைகளைப் பொடி செய்து அதை விளக்கெண்ணெயில் குழைத்து ரணங்கள் மேல் பூசி வந்தால் ரணங்கள் குறையும்.