200 மில்லி தேங்காய் எண்ணெயை சூடுபடுத்தி 15 கிராம் தேன் மெழுகை விட்டு நன்கு உருகவைத்து 20 கிராம் தேன் கலந்து ஆறவிடவேண்டும். ஆறியவுடன் பசை போலாகும். இப்பசையை தேமல் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வர குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி