அதிக வியர்வை குறைய

சேஜ் இலைகள் 20 எடுத்து, 2 டம்ளர் தண்ணீர் விட்டு மிதமாக கொதிக்க வைத்து வடிகட்டி  தினமும் மாலையில் குடித்து வந்தால் அதிக வியர்வை குறையும்.

Show Buttons
Hide Buttons