சேப்பங்கிழங்கு, செளசெள ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளவும் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் இவற்றில் அதிகம் உள்ளதால் எலும்புகள் வலு பெறும். மேலும் அதிகாலை சூரிய ஒளி கை,கால்களில் படுமாறு நின்றால் அதிலுள்ள புறஊதா கதிர்களால் எலும்புகள் வளர்ச்சியடையும்.