குள்ளமாக இருப்பவர்கள் உயரமாக விரும்பினால் ஊட்டச் சத்துக்களை சாப்பிட்டு வர வேண்டும்.கூடவே உடற்பயிற்சி செய்ய வேண்டியதும் அவசியம். எலும்புகள் உறுதியும் வளர்ச்சியும் பெற உதவி செய்வது கால்சியம் என்று அழைக்கப் படும் சுண்ணாம்பு சத்து. சுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ள ஆட்டு இறைச்சியை சாப்பிட்டு வர வேண்டும். ஆட்டுப் பாலும் பருக வேண்டும்.