சளித் தொல்லை குறைய மூன்று கரண்டி தேனுக்கு ஒரு கரண்டி எலுமிச்சம் பழச்சாறு வீதம் கலந்து சாப்பிடலாம். ஒரு கரண்டி தேனுடன் ஒரு கரண்டி முள்ளங்கிச் சாறு கலந்து சாப்பிடலாம்.டீயில் ஒரு கரண்டி தேன் கலந்தும் பருகலாம்.
வாழ்வியல் வழிகாட்டி