உடல் பலம் பெறசுண்டைக்காய் இரும்பு சத்து மிகுந்தது. அதை அடிக்கடி சாப்பிட்டு வர உடல் பலம் பெறும்.