காய்ச்சல் குறைய

வேலிப்பருத்திச் செடியின் இலையை அரைத்து இரண்டு தேக்கரண்டி சாறு எடுத்து அதனுடன் சமஅளவு தேன் கலந்து காய்ச்சல் ஏற்படும் போது சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குறையும்.

Show Buttons
Hide Buttons