இதயம் வலு பெற

மருதம்பட்டை, நொச்சி இலை, தாளிக்கீரை, ஜாதிக்காய், ஜாதிப்பத்திரி, நாவல் விதை ஆகியவற்றை சமஅளவு எடுத்து, அவற்றை 8 பங்கு தண்ணீர் விட்டு அதை  4 பங்காக வற்ற வைத்து காலை, மாலை இருவேளை  குடித்துவந்தால் இதயம் வலு பெறும்.

Show Buttons
Hide Buttons