சிறுநாகப்பூ, கொத்தமல்லி, திப்பிலி, வில்வவேர், வில்வப்பட்டை, கோரைக் கிழங்கு, துளசி வேர் ஆகியவற்றை எடுத்து இளம்வறுப்பாக வறுத்து அதில் ஒரு லிட்டர் தண்ணீரை விட்டு காய்ச்சி அரை லிட்டராகச் சுண்ட வைத்துக் கொள்ள வேண்டும். இந்த கஷாயத்தை மூன்று வேளைச் சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறுக் குறையும்