மலச்சிக்கல் குறைய

முடக்கொத்தான் இலை, மூச்சரைச்சாரணை இலை, மூச்சரைச்சாரணை வேர் குப்பைமேனி இலை ஆகியவற்றை இடித்து அதனுடன் கால் லிட்டர் சிற்றாமணக்கு எண்ணெயை விட்டு காய்ச்சி வடிகட்டி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறையும்.

Show Buttons
Hide Buttons