இருமல் குறைய
வேலிப்பருத்தி இலைகளை உலரவைத்துப் பொடியாக்கி, அந்த பொடியை வெந்நீரில் அல்லது தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி

வேலிப் பருத்திச் சாறு, துளசிச் சாறு, பசு வெண்ணெய், கருஞ்சீரகம் ஆகியவற்றை சேர்த்துக் காய்ச்சி வடித்து காலை, மாலை என சாப்பிட்டு...
வேலிப்பருத்தி இலைச்சாற்றுடன் சுக்கு, பெருங்காயம் பொடித்து காய்ச்சி இளஞ்சூட்டில் பற்றிட வாத வலி, வீக்கம் குறையும்.
வேலிப்பருத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து எலுமிச்சை சாறு கலந்து பூசி வந்தால் வாதவலி குறையும்.
வேலிப்பருத்தி இலையைப் அரைத்து சாறு எடுத்து அதனுடன் இஞ்சிச் சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் வாத நோய் குறையும்.
வேலிப்பருத்தி இலைகளை வதக்கி கீழ்வாதவலி, முடக்கு வாதவலி, குடைச்சல் இவை ஏற்பட்ட இடங்கள் மேல் ஒத்தடம் கொடுத்து வந்தால் இவ்வலிகள் குறையும்.
வேலிப்பருத்தி இலையை நன்கு அரைத்து எடுத்த விழுதை நகச்சுற்றுக்கு பற்றிட நகச்சுற்று குறையும்.
வேலிப்பருத்தி இலையை இடித்துச் சாறு எடுத்துக்கொள்ளவேண்டும். பின்பு வசம்பை சுட்டு பொடி செய்துக் கொள்ளவேண்டும். வேலிபருத்தி இலைச்சாறு, வசம்புப் பொடி இரண்டையும்...
வேலிப்பருத்தி வேர், பொடுதலை வேர், கிளுவை வேர், சிவதை வேர், வசம்பு, வெங்காயம், கடுகுரோகிணி, சீரகம், கருஞ்சீரகம், சுக்கு ஆகியவற்றை ஒன்றாகச்...