வேலிப்பருத்தி வேர், பொடுதலை வேர், கிளுவை வேர், சிவதை வேர், வசம்பு, வெங்காயம், கடுகுரோகிணி, சீரகம், கருஞ்சீரகம், சுக்கு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து இடித்துப் பொடி செய்துக் கொள்ள வேண்டும். சிற்றாமணக்கு எண்ணெயுடன் வெள்ளாட்டுப் பாலை கலந்து அதில் மூலிகைப் பொடியை போட்டு காய்ச்சி வடிகட்டிக் கொள்ள வேண்டும். இந்த கஷாயத்தை பாலில் கலந்து காலை, மாலைச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொறுமல் குறையும்.
வயிற்றுப் பொறுமல் குறைய
Tags: எண்ணெய் (Oil)கடுகுரோகிணிகருஞ்சீரகம் (Blackcumin)கிளுவைகிளுவைவேர்சிற்றாமணக்கு (Castorplant)சிற்றாமணக்குஎண்ணெய் (Castoroil)சிவதை (IpomoeaTurpethum)சிவதைவேர் (IpomoeaTurpethumroot)சீரகம் (Cumin)சுக்கு (dryginger)பாட்டிவைத்தியம் (naturecure)பால் (Milk)பொடுதலை (lippianodiflora)பொடுதலைவேர் (Lippianodifloraroot)வசம்பு (sweetflag)வயிற்றுபொறுமல் (abdominalbloating)வெங்காயம் (Onion)வெள்ளாட்டுப்பால் (Whitegoatmilk)வேலிப்பருத்தி ( hedgecotton)வேலிப்பருத்திவேர் (Hedgecottonroot)