மூட்டுவலி குறைய
கணப்பூண்டு இலைகளை எடுத்து வேப்ப எண்ணெய் விட்டு வதக்கி மூட்டுகளில் கட்டி வந்தால் மூட்டுவலி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
கணப்பூண்டு இலைகளை எடுத்து வேப்ப எண்ணெய் விட்டு வதக்கி மூட்டுகளில் கட்டி வந்தால் மூட்டுவலி குறையும்.
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணம் செய்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுத்தால் சிறுநீரக கோளாறு குறையும்.
உத்தாமணி சாறு வேப்ப எண்ணை சம அளவு எடுத்து காய்ச்சி காலை ஒருவேளை கொடுத்து சாப்பிட ஆஸ்துமா குறையும்.
சிறிது வேப்பெண்ணெயுடன் சிறிது கற்பூரம், தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடேற்றி, ஆறிய பின் மார்பு, முதுகு பகுதியில் தேய்த்து விட்டு வெற்றிலையை...
தேவையான பொருள்கள்: திப்பிலி = 100 கிராம் சிவனார் வேம்பு = 50 கிராம் சுக்கு = 25 கிராம் மிளகு = 25 கிராம்...
வெற்றிலையில் வேப்பஎண்ணெய் தடவி சூடு உடல் தாங்குமளவுக்கு தணலில் வாட்டி உடலில் வீக்கமுள்ள இடத்தில் வைத்துக் கட்டி வந்தால் வீக்கம் குறையும்.
எருக்கன் பழுப்பு இலையைக் கொண்டு வந்து வேப்ப எண்ணெயில் வதக்கி, வீக்கமுள்ள இடத்தில் வைத்துக் கட்டி வந்தால் வீக்கம் குறையும்.
கறிவேப்பிலை ஈர்க்கு, வேம்பு ஈர்க்கு, முருங்கை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு வகைக்கு ஒரு பிடி, சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவைகள் 20...