நகச்சுற்று குறையபத்து வேப்பிலையோடு, பத்து மிளகு சேர்த்து நீர் விட்டரைத்து விரலில் கட்டி, சிறிது உண்ண நகச்சுற்று குறையும்