சரும நோய்கள் வராமல் தடுக்க
வேப்பிலையை சுத்தம் செய்து கழுவி நிழலில் உலர வைத்து அரைத்து உடம்பிற்கு தேய்த்துக் குளித்தால் சரும நோய்கள் வராது
வாழ்வியல் வழிகாட்டி
வேப்பிலையை சுத்தம் செய்து கழுவி நிழலில் உலர வைத்து அரைத்து உடம்பிற்கு தேய்த்துக் குளித்தால் சரும நோய்கள் வராது
வேப்பிலை, புதினா,மருதாணிஇலை, குப்பைமேனி இவற்றை காய வைத்து பொடி செய்து பாலில் கலந்து வியர்க்குரு உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம்...
புளியஇலை, வேப்பிலை, இரண்டையும் இடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி தினமும் புண்களை கழுவி வர புண்கள் ஆறும்
வேப்பங்கொழுந்து, ஆமணக்கு இலை இரண்டையும் அரைத்து தீப்புண்ணில் வைத்து தினமும் கட்டி வர தீப்புண் ஆறும்
வேப்பங்கொழுந்தை பசுமோர் விட்டு அரைத்துத் தீப்பட்ட புண்களின் மீது பூசிவந்தால் தீப்புண் குறையும்.
சிறிதளவு வேப்பிலையை இடித்து அதை சாறு பிழிந்து கொடுக்கவும் . பின்பு உப்பில்லாத பத்தியம் இருந்தால் மஞ்சள் காமாலைக் குணமாகும்.
வேப்பங்கொழுந்தை நிழலில் உலர்த்தி அரை பங்கு உப்பு, ஒமம் சேர்த்து வறுத்து பொடி செய்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை வராமல்...
வேப்பம் இலைகளை எடுத்து நன்கு வறுத்து சூடோடு தலைக்கு வைத்து தூங்கி வந்தால் நிம்மதியான தூக்கம் வரும்