விளாஇலை (woodappleleaf)
தூங்கு பட்சி தோஷம்
குழந்தைக்கு சுரத்துடன் வயிற்றோட்டமும், வாந்தியும் இருக்கும். தூங்குவதைப் போலவே மயங்கி படுத்திருக்கும். நாவறட்சி உண்டாகும். கண்விழி மேல்நோக்கி சொருகி பல் கடிப்பு...
சுர மாந்தம்
குழந்தைக்கு சுரம் மிகவும் அதிகமாயிருக்கும். உடம்பில் வீக்கம் காணும். ஏப்பம் காணும். சுவாசிக்கும் போது இருவிலாவும் குழிவிழும். தூக்கம் வராது. குழந்தை...
வாயு தொல்லை குறைய
விளாமரத்தின் கொழுந்து இலைகளை பறித்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் வாயு தொல்லை குறைந்து பசி எடுக்கும்.
பித்த சூடு குறைய
விளாமரத்தின் கொழுந்து இலைகளை பறித்து அரைத்து அதனுடன் பால், பனங்கற்கண்டு கலந்து சாப்பிட்டு வந்தால் பித்த சூடு குறையும்.
பித்த காய்ச்சல் குறைய
விளாமரத்தின் இலையை எடுத்து நன்கு சுத்தம் செய்து தண்ணீர் விட்டு அவித்து கஷாயமாக்கி அந்த கஷாயத்தை சாப்பிட்டு வந்தால் பித்தத்தினால் ஏற்படும்...
வேர்க்குரு குறைய
விளா இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து வேர்க்குரு மேல் தடவிவர வேர்க்குரு குறையும்.
மூலம் குறைய
விளா இலைகளை உலர்த்தி பொடியாக்கி, அந்த பொடியை தயிரில் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலம் குறையும்.
அந்தி பட்சி தோஷம்
வேப்பங் கொழுந்து, நொச்சியிலை, விளாயிலை, சின்னியிலை, துளசி, வசம்பு, சீந்தில் தண்டு, வெள்ளைப் பூண்டு ஆகியவற்றை ஒன்று சேர்த்து அரைத்து உடம்பு...