பற்கள் வலுபெற
பற்களைத் தூய்மையாக்கி, பளிச்சிட வைப்பதில் துளசிக்கு பெரும் பங்கு உண்டு. சம்பா கோதுமையை வறுத்து அரைத்த பவுடர் ஒரு கப், துளசி...
வாழ்வியல் வழிகாட்டி
பற்களைத் தூய்மையாக்கி, பளிச்சிட வைப்பதில் துளசிக்கு பெரும் பங்கு உண்டு. சம்பா கோதுமையை வறுத்து அரைத்த பவுடர் ஒரு கப், துளசி...
ஆலமரத்து பட்டையை பொடி செய்து வெந்நீரில் கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து 3 மாதம் சாப்பிட்டு வர பல் நோய்கள் குறையும்....
வேப்பிலை, உப்பையும் வறுத்து பொடி செய்து தினமும் பல் துலக்கினால் வாய் நாற்றம் குறையும்.
வெங்காயம், வெந்தயம், அரிசி, மணத்தக்காளி கீரை இதில் மணத்தக்காளி இலையை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக வதக்கி பின்பு அதே பாத்திரத்தில்...
கொட்டை பாக்குடன் கிராம்பு பொடித்த பொடியை சாப்பிட்ட பின் வாயில் போட்டு நன்றாக மென்று துப்பினால் வாய் துர்நாற்றம் குறையும்.
நெல்லி, தான்றிக்காய், கடுக்காய் இம்மூன்றையும் குடிநீரில் ஊற வைத்து காலையில் வாய் கொப்பளிக்க வாய் நாற்றம் குறையும்.
பன்னீர், எலுமிச்சை சாறு சம அளவு நீர்விட்டுக் குலுக்கி வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் குறையும்.
புதினா இலைகளோடு, இஞ்சி சேர்த்து அரைத்துச் சாப்பிட்டுவர வாய் நாற்றம் குறையும்.