வயிற்றுப் போக்கு குறைய
சீதாப்பழ மரத்தின் இலைகளை கசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
சீதாப்பழ மரத்தின் இலைகளை கசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு குறையும்.
மாதுளம் பழத்தோலை 120 கிராம் அளவு எடுத்து அதனுடன் தண்ணீர் ஊற்றி நன்றாக சுண்ட காய்ச்சி வடிகட்டி எடுத்து ஒரு நாளைக்கு...
மயில் இறகினை நன்கு சுட்டு அதன் சாம்பலை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு குறையும்
மாம்பருப்பு, மாதுளம்பூ, ஓமம் ஆகியவற்றை சேர்த்து பொடி செய்து மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு குறையும்
தாளிசப்பத்திரி இலைகளை நீரில் சிறிது நேரம் ஊற வைத்து பிறகு அந்த நீரை குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு குறையும்
கைப்பிடி அளவு ஆடுதீண்டாப் பாளை இலைகளை எடுத்து அதற்கு சம அளவு மா மரத்து துளிர் இலைகளை எடுத்து நன்கு காய...
உலர்ந்த மாம்பூ, சீரகத்தை தூள் செய்து சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் சூட்டினால் ஏற்படும் வயிற்றுப்போக்கு குறையும்
நீர்முள்ளி விதையைப் பொடி செய்து அதில் ஒரு கிராம் எடுத்து பாலில் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு குறையும்
புளியாரைகீரை, வாழைப்பூ இரண்டையும் சம அளவு சேர்த்து நன்றாக மை போல அரைத்து தேன் கலந்து கொடுக்க வயிற்றுப்போக்கு குறையும்
புதினா இலைகளை ஏலக்காய் சேர்த்து நன்றாக அரைத்து அதனுடன் தண்ணீர் கலந்து கொதிக்க வைக்கவும். பிறகு அந்த நீரை ஆற வைத்து...