வயிற்றுப்போக்கு குறைய

மாதுளம் பழத்தோலை 120 கிராம் அளவு எடுத்து அதனுடன் தண்ணீர் ஊற்றி நன்றாக சுண்ட காய்ச்சி வடிகட்டி எடுத்து ஒரு நாளைக்கு 20 மி.லி வீதம்  3 வேளை, 3 நாட்கள் குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு குறையும்.

Show Buttons
Hide Buttons