உடல் அரிப்பு குறைய
ஆவாரை , நீரடி முத்துப்பருப்பு, பூவரசு மரத்து வேர்ப்பட்டை, இவைகளை எடுத்து சிறிதளவு உப்பு சேர்த்து மைபோல் அரைத்து உடல் முழுவதும்...
வாழ்வியல் வழிகாட்டி
ஆவாரை , நீரடி முத்துப்பருப்பு, பூவரசு மரத்து வேர்ப்பட்டை, இவைகளை எடுத்து சிறிதளவு உப்பு சேர்த்து மைபோல் அரைத்து உடல் முழுவதும்...
பூவரச மரத்தின் பழுப்பு இலைகளை வெயிலில் காயவைத்து, தீயில் சாம்பலாக்கி, அதைத் தேங்காய் எண்ணெயில் குழைத்துப் பூசிவர சொறி சிரங்கு குறையும்.
இலுப்பை பிண்ணாக்கு, வேப்பம் பட்டை, பூவரசம் பட்டை ஆகியவற்றை சமஅளவு எடுத்து சுட்டு கரியாக்கி அதனுடன் கார்போக அரிசி, மஞ்சள் கலந்து...
பூவரசு,மஞ்சணத்தி,ஆவாரை மற்றும் கடலழிஞ்சில் இவைகளின் பட்டைகளை எடுத்து நன்கு இடித்து அதன் பொடியை அரை கிராம் அளவு வெந்நீரில் காலை,மாலை சாப்பிட்டு...
பூவரசு இலைகளை எடுத்து நல்லெண்ணையில் வதக்கி வீக்கம் உள்ள இடத்தில் கட்டி வந்தால் வீக்கம் குறையும்
பூவரச மரத்தின் முற்றிய இலைகளை எடுத்து காயவைத்து பொடியாக்கி தேங்காய் எண்ணெயில் குழைத்து தேமல் மீது பூசினால் தேமல் குறையும்.
பூவரசு, வெள்ளெருக்கு, மல்தாங்கி இவற்றின் வேர், கஸ்தூரி மஞ்சள், சிறுநாகப்பூ, வெடியுப்பு, புனுகு இவற்றை ஓர் எடையாய் துளசி சாற்றுலாட்டித் துணியில்...
பூவரசமர வேர், பட்டை இரண்டையும் இடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி கஷாயம் செய்து கொப்பளித்து வந்தால் தொண்டை சம்பந்தமான நோய்கள் குறையும்.
வேம்பின் பட்டை,பூவரசம் பட்டை இரண்டையும் தூள் செய்து அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர தோல் நோய்கள் குறையும்.