இலுப்பை பிண்ணாக்கு, வேப்பம் பட்டை, பூவரசம் பட்டை ஆகியவற்றை சமஅளவு எடுத்து சுட்டு கரியாக்கி அதனுடன் கார்போக அரிசி, மஞ்சள் கலந்து அரைத்து தேங்காய் எண்ணெயில் குழைத்து பூசி வந்தால் கரப்பான், சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் குறையும்.
தோல் நோய்கள் குறைய
Tags: அரிசி (Rice)இலுப்பை (Madugalongifolia)இலுப்பைபிண்ணாக்கு (Madugalongifoliaoilcake)எண்ணெய் (Oil)கரப்பான் (Rash)கார்போகஅரிசி (Babchseed)சிரங்கு (scab)சொறி (scabies)தேங்காய் (Coconut)தேங்காய்எண்ணெய் (Coconutoil)தோல்நோய் (allergicdermatitis)பாட்டிவைத்தியம் (naturecure)பிண்ணாக்கு (Oilcake)பூவரசம்பட்டை (Portiabark)பூவரசு (Portiatree)மஞ்சள் (Turmeric)வேப்பம்பட்டை (Neembark)வேம்பு (Neem)