பல் வலி குறைய
ஆவாரை இலைப் பொடியைப் புதினா இலைப் பொடியுடன் கலந்து பல் துலக்கி வந்தால் பல் வலி குறைந்து ஈறு உறுதி பெறும்.
வாழ்வியல் வழிகாட்டி
ஆவாரை இலைப் பொடியைப் புதினா இலைப் பொடியுடன் கலந்து பல் துலக்கி வந்தால் பல் வலி குறைந்து ஈறு உறுதி பெறும்.
புதினா இலைகளை காயவைத்து பொடியாக்கி, உப்புத்தூள் கலந்து பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதி பெறும். பல் நோய்கள் குறையும்.
புதினா இலையை காய வைத்து இடித்து அதனுடன் அரிசி, திப்பிலி பொடியையும் கலந்து அதில் தேன் சேர்த்து குழப்பி கொடுத்தால் விக்கல்...
புதினா இலைகளோடு, இஞ்சி சேர்த்து அரைத்துச் சாப்பிட்டுவர வாய் நாற்றம் குறையும்.
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சைபழச்சாறு 3 பங்கு இவற்றுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து பருகிவந்தால் பசியின்மை குறையும்.
எலுமிச்சை சாறு, புதினாச் சாறு இரண்டையும் தண்ணீரில் கலந்து வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் குறையும்.
புதினா இலைச்சாறுடன் எலுமிச்சை பழச்சாறு மற்றும் ஆரஞ்சு பழச்சாறு கலந்து குடித்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.
வேப்பிலை, புதினா,மருதாணிஇலை, குப்பைமேனி இவற்றை காய வைத்து பொடி செய்து பாலில் கலந்து வியர்க்குரு உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம்...
சின்னம்மை ஏற்படும் நேரத்தில் செவ்வந்தி பூ, துளசி இலை, புதினா இலை, இலவங்கப்பட்டை மற்றும் எலுமிச்சை பழச்சாறு கலந்து நீர் விட்டு...