புதினா (Mint)
உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க
புதினாவை எடுத்து சுத்தம் செய்து நிழலில் காயவைத்து இடித்து பொடி செய்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டு...
வயிற்றுப்போக்கு குறைய
புதினா இலைகளை ஏலக்காய் சேர்த்து நன்றாக அரைத்து அதனுடன் தண்ணீர் கலந்து கொதிக்க வைக்கவும். பிறகு அந்த நீரை ஆற வைத்து...
வயிற்று கோளாறுகள் குறைய
புதினா, நெல்லிக்காய், இஞ்சி ஆகியவற்றை நீர் விட்டு நன்றாக அரைத்து வடிகட்டி சாறு எடுத்து அதில் சிறிது எலுமிச்சை பழச்சாறு கலந்து...
காய்ச்சல் குறைய
இஞ்சி மற்றும் புதினா கீரை சாருடன் தேன் சேர்த்து சாப்பிட்டால் காய்ச்சல் குறையும்
வாந்தி குறைய
புதினாக்கீரை சாறும் ,சர்க்கரையும், தேவையானஅளவு சீமைகாடியும் விட்டு கலக்கி அடுப்பில் வைத்து காய்ச்சி பதமாக்கி வைத்து சாப்பிட வாந்தி குறையும்.
குமட்டல் குறைய
புதினா, இஞ்சி, மிளகு இவைகளை வறுத்து நீர்விட்டு,சுண்டக்காய்ச்சி,பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிடக் குமட்டல் குறையும்.
வாந்தி குறைய
1 தேக்கரண்டி புதினா இலைச்சாறு மற்றும் எலுமிச்சைச்சாறு எடுத்து அதில் அரை தேக்கரண்டி இஞ்சிச்சாறு சேர்த்து தேன் கலந்து குடித்து வந்தால்...
நாவறட்சி அடங்க
புதினா இலையோடு சீரகம் கலந்து தண்ணீர் விட்டு ஒரு சட்டியில் காய்ச்சி கஷாயம் செய்து குடித்து வந்தால் நாவறட்சி அடங்கும்.