இதயம் வலு பெற
ரோஜா இதழ்களை பாலில் போட்டு காய்ச்சி தினமும் காலையில் குடிக்க இதயம் வலிமை பெறும்
வாழ்வியல் வழிகாட்டி
ரோஜா இதழ்களை பாலில் போட்டு காய்ச்சி தினமும் காலையில் குடிக்க இதயம் வலிமை பெறும்
செம்பருத்தி பூவின் 5 இலைகளை, கால் லிட்டர் தண்ணீரில் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்து குடித்து வர இதயம் வலுவடையும்.
அத்திப்பழங்களை சுத்தம் செய்து நன்கு வெயிலில் காயவைத்து கல்லுரலில் போட்டு இடித்து வஸ்த்திரகாயம் (துணியில் சலித்தல்) செய்து ஒரு தேக்கரண்டி அளவு...
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி கால் லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாக காய்ச்சி தேவையான அளவு பால், சர்க்கரை சேர்த்து...
கரிசலாங்கண்ணி சாறு, நெல்லிக்காய் சாறு இரண்டையும் பால் மற்றும் அதிமதுரப்பொடி சேர்த்து தைலம் செய்து தலைக்கு தேய்த்து குளித்து வர காது...
பேய் துளசி இலைச்சாற்றில் 30 துளி எடுத்து சிறிது பாலுடன் குழந்தைகளுக்குக் கொடுக்க மாந்தக் கழிச்சல் குறையும்.
வசம்பை சுட்டு கரித்து பொடியாக்கி தாய்பாலில் கலக்கி கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுவலி குறையும்.
தேவையான பொருட்கள்: சுக்கு-10கிராம் மிளகு-10கிராம் திப்பிலி-10கிராம் கடுக்காய்த் தோல்-10கிராம் தான்றிக்காய் தோல்-10கிராம் நெல்லி வற்றல்-10கிராம் கோரைக் கிழங்கு-10கிராம் கறியுப்பு-10கிராம் வாய்விளங்கம்-10கிராம்...
மஞ்சள், நெல்லி பொடி இரண்டையும் சேர்த்து பாலில் கலந்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் குறையும்.
பால், தேன் ஆகியவற்றுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.