பால் (Milk)
February 2, 2013
பால் கெடாமல் இருக்க
ஃபிளாஸ்கில் பாலை கொதிக்கும் நிலையிலோ அல்லது குளிர்ந்த நிலையிலோ ஊற்றி வைத்தால் கெடாமல் இருக்கும்.
February 1, 2013
காஸ் அடுப்பு
அடுப்பு எரிந்து கொண்டிருக்கும் போது கவனிக்காமல் இருந்தால் பொங்கி வழியும் பால் போன்ற பொருட்கள் அடுப்பை அணைத்து வெளிவரும் எரிவாயுவினால் வாயுக்...
February 1, 2013
தந்ததினால் செய்தபொருள் கறுக்காமல் இருக்க
தந்ததினால் செய்தபொருள் கறுத்து போகாமல் இருக்க அடிக்கடி காய்ச்சிய பாலில் துடைக்க வேண்டும்.
February 1, 2013
வெள்ளிப் பாத்திரம் பளிச்சிட
தண்ணீருடன் சிறிது பாலைக் கலந்து வெள்ளிப் பாத்திரங்களைக் கழுவினால் பளிச்சென்று இருக்கும்.
January 30, 2013
தயிர் கெட்டியாக
குளிர்காலத்தில் பாலில் மோர் ஊற்றியதும் கொஞ்சம் புளியை எடுத்து உருண்டையாக உருட்டி அதில் போட்டால் கெட்டியான தயிர் ரெடி.
January 29, 2013
January 29, 2013
பால் கெடாமல் இருக்க
குளிர்ச்சியும் இருட்டும் உள்ள இடத்தில் தான் பால் அதிக நேரம் கெடாமல் இருக்கும்.