எலும்பு வலுப்பெற
கோபுரந்தாங்கி வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து கற்கண்டு சேர்த்து காலை, மாலை நெய்யில் சாப்பிடவும்.
வாழ்வியல் வழிகாட்டி
கோபுரந்தாங்கி வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து கற்கண்டு சேர்த்து காலை, மாலை நெய்யில் சாப்பிடவும்.
கரிசலாங்கண்ணி இலையை எடித்து சாறு பிழிந்து மோரில் கலந்து குடித்தால் உள்பட விஷம் இறங்கும்.
பாச விதைகளை எருக்கம்பால் ஊற்றி மைய அரைத்து கடிவாயில் போட வலி குறையும்.
எருக்கன் செடியின் பிஞ்சு இலைகள் 2 அல்லது 3 இலைகளை மென்று தின்றால் விஷம் இறங்கும்.
பழைய புளி, சுண்ணாம்பு சேர்த்து பிசைந்து அதை கொட்டு வாயில் வைத்து அழுத்தி ஒட்ட வைத்தால் கடுப்பு நின்று விடும்.
வெற்றிலையும், மிளகும் சேர்த்து அரைத்து 2 கிராம் உட்கொள்ள விஷத்தன்மை மாறும்.