May 20, 2013
பாட்டிவைத்தியம் (naturecure)
May 20, 2013
May 20, 2013
அரையாப்புக் கட்டி தீர
கொடிவேலி வேர்ப்பட்டையை அரைத்து பாலில் கலந்து காலை, மாலை 21 நாட்கள் சாப்பிட குணமாகும்.
May 20, 2013
வீக்கம் குறைய
ஓமத்தை நீர் விட்டு அரைத்துக் களி போல் கிளறி இளஞ்சூட்டில் வீக்கம், வலி உள்ள இடங்களில் பற்று போட குணமாகும்.
May 20, 2013
May 20, 2013
வீக்கம் குறைய
சத்திசாரணை இலைச்சாற்றை நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி வீக்கத்திற்கு தடவினால் வீக்கம் குறையும்.
May 20, 2013
புண் குணமாக
தராஇலையை மை போல அரைத்து புண், கட்டி, படை இவைகளுக்கு தடவி வர விரைவில் குணமாகும்.
May 20, 2013
May 20, 2013
May 20, 2013
முகம் வழுவழுப்பாக இருக்க
கசகசாவை எருமைத் தயிரில் அரைத்து தினந்தோறும் இரவு படுக்க போகும் முன் முகத்தில் தடவி வரவும்.