இருமல் குறைய
வேலிப்பருத்தி இலைகளை உலரவைத்துப் பொடியாக்கி, அந்த பொடியை வெந்நீரில் அல்லது தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
வேலிப்பருத்தி இலைகளை உலரவைத்துப் பொடியாக்கி, அந்த பொடியை வெந்நீரில் அல்லது தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
வெற்றிலைகளை எடுத்து சாறு எடுத்து அதனுடன் இஞ்சிச் சாறு சேர்த்து அருந்தி வந்தால் இருமல் குறையும்.
பீன்ஸ் விதை நீக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து, மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 2 லிட்டர் நீரை (ஒரே முறையில்...
வாலுழுவை சூரணத்தை தினமும் 3 வேளை 5, 7 குன்றி எடை சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட இருமல் குறையும்.
வாழைத்தண்டு, வாழைப்பூ, நாவல்பழம், தர்பூசணி, திராட்சை, முட்டைக்கோஸ், ஆப்பிள், வெள்ளரி, கேரட், இளநீர், முருங்கை, நெல்லி, எலுமிச்சை இவைகளை சாறு எடுத்து...
மோரில் சிறிதளவு வெங்காயச்சாறு விட்டு குடிக்க அதிக சூட்டினால் உண்டாகும் வறட்டு இருமல் குறையும்.
சத்திச்சாரணை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து,அதனுடன் தேன் கலந்து அருந்தி வந்தால் சிறுநீர் நன்றாக வெளியேறும்.
திருநீற்றுப்பச்சிலைகளைப் பிழிந்து சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து அருந்தினால் இருமல் மற்றும் மார்பு வலி குறையும்.