புண்கள் குணமாக
அரசமரப் பட்டையை சிதைத்து பொடியாக்கி நாள்பட்ட புண்களின் மீது தடவினால் புண்கள் விரைவில் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
அரசமரப் பட்டையை சிதைத்து பொடியாக்கி நாள்பட்ட புண்களின் மீது தடவினால் புண்கள் விரைவில் குணமாகும்.
ஆலம்பட்டையை சிதைத்து காயவைத்து தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி அடிபட்ட புண்கள் மீது தடவ புண்கள் ஆறும்.
அரச இலை, பட்டை, வேர் இவைகளை எடுத்து நன்கு இடித்து நீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி தேவையான அளவு வெல்லம் கலந்து...
கரிசலாங்கண்ணி கீரையை காயவைத்து பொடி செய்து பால்,தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாவதுடன் உடலும் வலுப்பெறும்.
ஒரு பங்கு வெந்தயம், எட்டு பங்கு கோதுமை இரண்டையும் காயவைத்து, வறுத்து அரைத்து, அதோட போதுமான சர்க்கரை சேர்த்து லட்டு மாதிரி...
கண்டங்கத்திரியின் பழத்தை குழைய வேக வைத்து நன்றாக கடைந்து வடிகட்டி எடுத்து, அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி உடலில் உள்ள...
அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும்.
முற்றிய அவரைக்காய், முற்றிய வெண்டைக்காய் இரண்டையும் சேர்த்து சூப் செய்து அருந்தினால் உடல்வலு பெறும்.
பசலை இலைகளை கொதிக்க வைத்து, வடிகட்டி ஒரு அவுன்சு நீருடன் தேன் கலந்து குடிக்க மலச்சிக்கல் குறையும்.