சர்க்கரை நோய் குறைய
நெல்லிக்காய் சாறுடன் பாகற்காய் சாறை சேர்த்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
நெல்லிக்காய் சாறுடன் பாகற்காய் சாறை சேர்த்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும்.
நெல்லிக்காயுடன் சம அளவு மஞ்சள் மற்றும் நாவல் பழக்கொட்டைகளை சேர்த்து நன்றாக அரைத்து சிறிய உருண்டைகளாக உருட்டி காலை, மாலை ஒரு...
ஆவாரம் பூ, கருவேப்பிலை, நெல்லிக்காய் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும்.
நெல்லிக்காயை உலர்த்தி பொடியாக்கி நீர் விட்டு நன்றாக காய்ச்சி வடிகட்டி எலுமிச்சை பழச்சாறு கலந்து காலையில் குடித்து வந்தால் நீரிழிவு கட்டுப்படும்
நெல்லிக்காயை காய வைத்து பொடியாக்கி அதனுடன் மஞ்சள் மற்றும் வெந்தயத்தை பொடி செய்து ஒன்றாக கலந்து 1 கிராம் அளவு பொடியை...
நெல்லிக்காய், மோர் இரண்டையும் சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் தாகம் குறையும்.
நாவல் பழக் கொட்டை, நெல்லிக்காய் ஆகியவற்றை சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும்.
வேப்பம் பூ, நெல்லிக்காய், துளசி, நாவற்கொட்டை ஆகியவற்றை காயவைத்து இடித்து பொடி செய்து அந்த பொடியை தினமும் அரைக் கரண்டி அளவு...
நெல்லிக்காய்யை வெந்நீரில் ஊறவைத்து மறு நாள் காய்ச்சி வடித்து பால் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்.
பிண்ணாக்குக் கீரைச் சாறில் நெல்லிக்காய், சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்து ஊற வைத்து பொடியாக்கி தினமும் காலை, மாலை இரு...