கொழுப்பு குறைய
நெல்லிக்காய், சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை அரைத்து உணவுடன் சோ்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் கொழுப்பு குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
நெல்லிக்காய், சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை அரைத்து உணவுடன் சோ்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் கொழுப்பு குறையும்.
நெல்லிக்காய் தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் உறைவதை தடுக்கலாம்.
நெல்லிக்காயை சுத்தம் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடம்பில் இரத்தம் உறைதல் குறையும்.
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் இவைகளை பொடியாக்கி வெறும் வயிற்றில் குடித்துவர உடல் எடை குறையும்.
ஆவாரம் பூ, கறிவேப்பில்லை, நெல்லிக்காய் மூன்றையும் சேர்த்துச் சாப்பிட்டால் நீரிழிவு நோய் தாக்கம் குறையும்.
தினமும் நெல்லிக்காயை இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள குழந்தைகள் நன்றாக சிறப்புடன் இருக்கும்.
வேப்பம் பூ பொடி, நெல்லிக்காய் பொடி, துளசி பொடி, நாவல் கொட்டை பொடி சேர்த்து தினமும் அரைக்கரண்டி அளவு சாப்பிட்டு வர...
மஞ்சள்பொடி, நெல்லிக்காய் நீரில் காய்ச்சி காலை, மாலை சாப்பிட்டுவர மதுமேகம் குறையும்.
நாவல் பழம், எலுமிச்சை, கொய்யா, கோஸ், ஆரஞ்சு, வெள்ளரி, பப்பாளி, கொத்த மல்லி, நெல்லி, வெங்காயம், முருங்கை, வெந்தயம், பேரிக்காய், கறிவேப்பிலை,...