மஞ்சள் காமாலை குறைய
நெல்லிகாயை நன்றாக உலர்த்தி பொடியாக்கி மோரில் இந்த பொடியை கலந்து சாப்பாட்டிற்கு பின்னர் குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குறையும்
வாழ்வியல் வழிகாட்டி
நெல்லிகாயை நன்றாக உலர்த்தி பொடியாக்கி மோரில் இந்த பொடியை கலந்து சாப்பாட்டிற்கு பின்னர் குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குறையும்
கரிசலாங்கண்ணி சாறு, நெல்லிக்காய் சாறு இரண்டையும் பால் மற்றும் அதிமதுரப்பொடி சேர்த்து தைலம் செய்து தலைக்கு தேய்த்து குளித்து வர காது...
மஞ்சள், நெல்லி பொடி இரண்டையும் சேர்த்து பாலில் கலந்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் குறையும்.
மிளகுத்தூள், சீரகத்தூள், வறுத்த உளுந்தம் பருப்பு, நெல்லி ஆகியவற்றை இடித்துப் பொடி செய்து இட்லிக்குத் தொட்டுத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல்...
நெல்லிக்காயை அரை லிட்டர் சாறு எடுத்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து 3 நாள் வெயிலில் காயவைத்து பின் தேங்காய்...
3 மாசிக்காய் மற்றும் 6 நெல்லிக்காயை எடுத்து நன்கு காய வைத்து பொடி செய்து வைத்து கொண்டு வயிற்றுப்போக்கு ஏற்படும் போது...
கடுக்காய்த் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கிக் காயவைத்து இடித்து பொடி செய்து தினமும் மூன்று கிராம் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு...