June 6, 2013
நெல்லிக்காய் (gooseberry)
May 31, 2013
கண் சிவப்பு மாற
4 ஆடாதோடை விதை , 3 கடுக்காய் , 2 நெல்லிக்காய் விதை சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர கண் சிவப்பு...
May 28, 2013
கர்ப்பிணிகளுக்கு கை, கால் வீக்கம் குறைய
நெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி இவைகளை உணவில் தாராளமாக சேர்த்து வந்தால் வீக்கம் குறையும்.
May 25, 2013
முடி கருமையாக வளர
காய்ந்த நெல்லிக்காயை பொடி செய்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வரலாம்.
May 21, 2013
எலும்பு காய்ச்சல் குணமாக
நெல்லிக்காய் லேகியம் சிறு உருண்டை காலை, மாலை சாப்பிட்டு வர குணமாகும்.
May 21, 2013
எரிச்சல் குறைய
நெல்லிக்காயை அரைத்து விளக்கெண்ணெயில் காய்ச்சி உள்ளங்கை, உள்ளங்கால்களில் தடவி வர எரிச்சல் தீரும்.
May 20, 2013
May 16, 2013
May 15, 2013
இரத்தம் உறைந்து நிற்க
காயம் ஏற்பட்டு இரத்தபெருக்கு நிற்க நெல்லிக்காய் பொடி பூச இரத்தம் உறைந்து நிற்கும்.
May 7, 2013