வாய்ப்புண் குறைய
பசு நெய்யில் கோரோசனை சேர்த்து கரைத்து வாய் புண்ணின் மீது தடவி வந்தால் வாய் புண் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
பசு நெய்யில் கோரோசனை சேர்த்து கரைத்து வாய் புண்ணின் மீது தடவி வந்தால் வாய் புண் குறையும்.
மிளகு, வெல்லம் மற்றும் பசுநெய் ஆகிய மூன்றையும் லேகியம் போல கிளறி நெல்லிக்காயளவு சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குறையும்.
தேவையான பொருள்கள்: அதிமதுரம் = 25 கிராம் மிளகு = 25 கிராம் சுக்கு = 25 கிராம் திப்பிலி = 100 கிராம் இந்துப்பு =...
வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு தேக்கரண்டி தேனும், அரைதேக்கரண்டி நெய்யும் சேர்த்துக் கலக்கி...
எட்டிமரம் பட்டையை நெய்யில் வறுத்து அந்த நெய்யை சொறி சிரங்கு உள்ள இடத்தில் தினமும் தடவி வர சொறி சிரங்கு குறையும்
ஆவாரம் பூ மற்றும் அருகம்புல் வேரை எடுத்து நிழலில் உலர்த்திப்பொடி செய்து ஒரு கரண்டி அளவு நெய்யுடன் சாப்பிட்டு வர மூலம்...
மாதுளம்பழ சாறுடன் ஒரு பங்கு பசு நெய் சேர்த்து காய்ச்சி தைலம் போன்ற நிலை வந்ததும் இறக்கி பத்திரப்படுத்தி 21 நாட்கள்...
சுத்தமான பிரண்டையை எடுத்து பசு நெய் விட்டு வறுத்து பொடி செய்துக் கொள்ளவும். இந்த பொடியை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால்...
பொடுதலை இலைகளை எடுத்து அதனுடன் உளுத்தம்பருப்பு சேர்த்து நன்கு அரைத்து சாதத்தில் சேர்த்து,நெய் ஊற்றி சாப்பிட்டு வந்தால் மூல நோய்கள் குறையும்.