நீர்க்கடுப்பு குறைய
கரிசலாங்கண்ணி இலைச்சாறை, எருமைத்தயிரில் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
கரிசலாங்கண்ணி இலைச்சாறை, எருமைத்தயிரில் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு குறையும்.
பொடுதலைக் கீரையுடன் சிறிது சீரகம், பார்லி சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சிறுநீர்க்கடுப்பு, எரிச்சல் நீங்கி, சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
பசலைக்கீரை சாற்றில் பார்லி, சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்து ஊற வைத்து உலர்த்தி பொடி செய்து, அதை கஷாயமாக்கி சாப்பிட்டால்...
செண்பகப் பூவை கஷாயம் செய்து காலையும் மாலையும் அருந்தி வந்தால் சிறுநீர் பெருகும். நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் குணமாகும்.
இளநீரைக் கண் திறந்து அதில் சீரகம், சர்க்கரை, பாசிப் பயிறு ஆகியவற்றை போட்டு ஓரிவு வைத்து காலையில் மருந்தை எடுத்து அரைத்து...
ஒரு லிட்டர் தண்ணீரில் 50 கிராம் எலிக்காதிலையைக் குறுக்காக வெட்டி போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வடித்து 150 மில்லி அளவு...
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெயும் சம அளவு கலந்து குடித்து வந்தால் நீர்க்கடுப்பு குறையும்.
சந்தனம், பசும் வெண்ணெய் ஆகியவற்றை ஒரு கொட்டைப் பாக்களவு எடுத்து அரைக்கால்படி வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் நீர்க்கடுப்பு குறையும்.
வெந்நீரில் எலுமிச்சை பழத்தை பிழிந்து அதில் கற்கண்டை கலந்து சாப்பிட்டு வந்தால் நீர்க்கடுப்பு குறையும்.
மூன்று விராகனிடை நீர்முள்ளி விதையை ஆவின் நெய் விட்டு வெதுப்பிப் பொடித்து அரைக்கால்படி தேங்காய்ப் பாலில் கலந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு...