மூன்று விராகனிடை நீர்முள்ளி விதையை ஆவின் நெய் விட்டு வெதுப்பிப் பொடித்து அரைக்கால்படி தேங்காய்ப் பாலில் கலந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் நீர்க்கடுப்பு குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி