நீர்கடுப்பு குறைய
எலுமிச்சைச் சாறுடன் சிறிதளவு நல்லெண்ணெய் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க நீர்கடுப்பு குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
எலுமிச்சைச் சாறுடன் சிறிதளவு நல்லெண்ணெய் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க நீர்கடுப்பு குறையும்.
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெயும் சம அளவு கலந்து குடித்து வந்தால் நீர்க்கடுப்பு குறையும்.
பூவரசு இலைகளை எடுத்து நல்லெண்ணையில் வதக்கி வீக்கம் உள்ள இடத்தில் கட்டி வந்தால் வீக்கம் குறையும்
மிளகரணை காய், வேர்பட்டை ஆகியவற்றை இடித்து நல்லெண்ணெயில் காய்ச்சி தேய்த்து வந்தால் உடலில் ஏற்பட்டுள்ள வீக்கம் மற்றும் பிடிப்பு வலி குறையும்.
கல்யாண முருங்கை இலையைப் பொடியாக நறுக்கி ஊறவைத்து புழுங்கல் அரிசி மாவுடன் சேர்த்து வெங்காயத்தையும் போட்டு பிசைந்து தேவையான அளவு உப்பு...
மஞ்சள் இடித்து நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி தேமல் மேல் தேய்த்து வந்தால் தேமல் குறையும் .
100 கிராம் சிற்றரத்தையை நன்கு காய வைத்து பொடயாக்கி அந்தப் பொடியை 400 கிராம் நல்லெண்ணெயில் கலக்கி ஊறவைத்து மறுநாள் 600...
கருஞ்சீரகத்தை நல்லெண்ணெய் விட்டு கருக வறுத்து அதனை காடி(புளித்த கஞ்சி) விட்டு அரைத்து பூச தேமல் குறையும்.