சுவாச காச நோய் குறைய

கல்யாண முருங்கை இலையைப் பொடியாக நறுக்கி ஊறவைத்து புழுங்கல் அரிசி மாவுடன் சேர்த்து வெங்காயத்தையும் போட்டு பிசைந்து தேவையான அளவு உப்பு சேர்த்து நல்லெண்ணெயில் வேகவைத்து மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் சுவாச காச நோய் குறையும்.

Show Buttons
Hide Buttons